முக்கியமாக சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக குழாய்களில் ஏற்படக்கூடிய தொற்றுகளை எதிர்த்து போராடி அளிக்கும் ஆற்றல் இந்த பூண்டிற்கு உண்டு
சிறுநீரகங்கள் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவக்கூடிய கீரை இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் நேரில் போட்டு பத்து நிமிடம் கொதித்து ஆரிய பிறகு அந்த நீரை வடிகட்டி குடித்து வர கிட்னியில் உள்ள அனைத்து டாக்ஸிம்களும் வெளியேறும்.
திராட்சையில் விட்டமின் சி நல்ல அளவில் இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தி சிறுநீரகங்களில் தொற்றி ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இந்த திராட்சைக்கு உண்டு.
இஞ்சி உடலில் உள்ள ரத்த குழாய்கள் மற்றும் சிறுநீரகங்களில் சுத்தப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது பொதுவாக உடலில் செரிமானம் சீராக இருந்தாலே உடலில் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்
இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் சிறுநீரக நீர்கட்டிகள் போன்றவை வராமல் தடுக்கிறது.
மீன்களில் ஒமேகாத்திரி பேக்ட்டி ஆசிட் அதிகளவில் இருப்பதால் இவை சிறுநீரகத்தை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கிறது.
இயற்கையாகவே சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம், அதுமட்டுமின்றி சிறுநீரகங்களை சுத்தமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.