தினமும் மோர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா 

மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 

புரதச்சத்து நிறைந்த நீர் மோரை குடிப்பதால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும் 

மோரில் உள்ள ப்ரோபயோடிக்ஸ் என்று அழைக்கப்படும் பக்டீரியாக்கள் செரிமான பிரச்சனையை சரிசெய்து மலச்சிக்கலை குணமாக்கும்.

மோருடன் வெந்தயத்தை கலந்து சாப்பிடுவதால் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி சரியாகும்.

வெப்பத்தின் காரணமாக உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் உடலில் எரிச்சலை உண்டாக்க வாயிப்புள்ளது.மோருடன் இஞ்சி சேர்த்து குடிப்பதால் எரிச்சலைசரியாகும்