10 உலர் பழங்கள் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள்

பாதாம்

*உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. *உடல் எடையை அளவாக வைத்துகொள்கிறது *சருமத்தையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது *இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

வால்நுட்ஸ்

*மன அழுத்தத்தைக் குறைக்கிறது *புற்றுநோயைத் தடுக்கிறது *தோல் மற்றும் முடிக்கு நல்லது

முந்திரி 

*எடை குறைக்க உதவுகிறது. *கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது  *இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறதுது

பேரிச்சம்பழம் 

*எடை குறைக்க உதவுகிறது *ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது *ஆற்றலை அதிகரிக்கவும் *குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஆப்ரிகாட்ஸ் 

*கண்களுக்கு நல்லது.. *உங்கள் எலும்பு மற்றும் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். *எடை குறைக்க உதவுகிறது

திராட்சை

*எடை இழப்பை ஊக்குவிக்கிறது . *மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மைக்கு  நல்லது *இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது

பிஸ்தா

*சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.  *கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.  *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  *எடை குறைக்க உதவுகிறது.