உடலில் இரத்தம் அதிகரிக்க 10 உணவுகள்

உலர் கருப்பு திராட்சை

கருப்பு திராட்சை அதிகப்படியான இரும்பு சத்தும் பொட்டாசியம் அடங்கியிருக்கு உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கனும்

மாதுளை ஜூஸ்

மாதுளையில் அதிக அளவு வந்து இரும்பு சத்து இருக்கு அதுமட்டுமில்லாமல் ஏராளமான விட்டமின் மற்றும் மினரல்களும் அடங்கியிருக்கு

பீட்டர் ஜூஸ்

இரும்புச்சத்து இருக்கு பீட்ரூட்டை மதிய உணவுகள்ல பொறியலாகவோ அல்லது ஜூஸ் ஆகும் நீங்க வந்து எடுத்துட்டு வரலாம்

ஆட்டு/மாடு ஈரல்

ஆட்டு/மாடு ஈரல் இந்த ரெண்டுலையுமே வந்து அதிகப்படியான இரும்புச்சத்து விட்டமின் பி12 அடங்கியிருக்கு இந்த மூன்று சத்துக்களும் அடங்கிய ஒரே உணவு ஈரல் மட்டும்தான்

கீரை வகைகள்

முருங்கைக்கீரையில் தான் அதிக அளவு வந்து இரும்புச்சத்து இருக்கு  இரத்தம் வேகமாக அதிகரிக்கும்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பலன்களை தான் விட்டமின் சி அதிகமா இருக்கிறது விட்டமின் சி நம் சாப்பிட உணவில் இருக்கக்கூடிய இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உடல் உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய

பேரிச்சம்பழம்

பேரீச்சையிலே அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அடங்கி இருக்கு இது தவிர ஏராளமான விட்டமின் மற்றும் மின்னலே இருக்கு உடலுக்கு உடனடியாக எனர்ஜி கொடுக்கக்கூடிய ஒரு பழம் பேரிச்சம்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழம் அதிகப்படியான இரும்புச்சத்துடையது  அத்திப்பழம்  தேன்ல ஊறவைத்து அதை சாப்பிட்டு வரும்போது உடலுக்கு இரத்தம் அதிகரிக்கும் 

முட்டை

முட்டையில 100% சுத்தமான புரதம் மற்றும் கொழுப்பு அடங்கி இருக்கு அது மட்டும் இல்லாம முட்டையோட மஞ்சக்கவில் அதிகப்படியான போலீக் ஆசிட் அடங்கி இருக்கு இது  உடல் இரத்தம் அதிகரிக்கணும்

காய்கறி சூப்

காய்கறி சூப் எல்லா வகை காய்கறியும் கலந்து சூப் போட்டு குடிச்சிட்டு வரும்போது நம் உடலுக்கு தேவையான இரத்தம் அதிகரிக்கும் .