கருப்பு கவுனி அரிசியின் 10 மருத்துவ பயன்கள் 

1. கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்

2.கேன்சர் வராமல் தடுக்கும் 

3.செரிமானம் சீராகும் 

4.கல்லீரல் சுத்தமாகும் 

5.சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது 

6.இரத்த சோகை குணமாகும் 

7.உடல் எடையை குறைக்கும் 

8.மன அழுத்தத்தை குறைக்கும்

9.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 

10.அலர்ஜியை தடுக்கும்