மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இரத்தம் 

*இரத்தத்தில் ஹிமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். *இரத்தத்தை சுத்தமாக்கும் . *இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது 

இதயம் 

*இதய இரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து. இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

ஞாபகசக்தி 

*மாதுளை பழம் சாப்பிடால் ஞாபகசக்தியும்,கற்பனை திறனும் அதிகரிக்கும்.  *மூளை கட்டிகள் வராமல் தடுக்கிறது.

நோய் எதிர்ப்புசக்தி 

*மாதுளை பழத்தில் உள்ள ஆண்டியாக்ச்டன்ஷி நோய் எதிப்புசக்தியை அதிகரிக்கும் 

கல்லீரல் 

*கல்லீரலிலை வலுவுட்டி சிராக செயல்பட வைக்கிறது.  *கல்லீரல் கொழுப்பினால் ஏற்படும்  பிரச்சனையை தடுக்கிறது.

வயிறு  

*மாதுளை பழம் செரிமான பிரச்சனையை மற்றும் மலசிக்ககள் ஏற்படாமல் தடுக்கிறது

புற்றுநோய் 

*ஆண்களுக்கு ஏற்ப்பட கூடிய புற்றுநோய்கள் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறதது 

மூட்டுவலி  

*மூட்டுவலி , மூட்டுதேய் மானம் ஏற்படாமல் பாதுகாக்கிறது