சாமை அரிசியின் 7 நன்மைகள்

1.சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் 

2. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 

3. உடல் எடையை குறைக்கும் 

4.இரத்த சோகையை தடுக்கும்

5.எலும்புகளை வலுவாக்கும் 

6. குளூட்டன் ஒவ்வாமை தடுக்கும் 

7.வாழ்வியல் நோய்களை தடுக்கும்